Ticket to Get Lost Your Source for Bus Timings and Routes
- - TNSTC Bus Stand Timetables (District-wise)
- - SETC Bus Timings (Region-wise)
- - MTC Bus Timings from Kilambakkam Bus Stand
- - Karnataka Bus Stand Timings (City-wise)
Jaanu – Nan Enbathu Yaro (Journey) Tamil Song Lyrics | ஜானு – நான் என்பது யாரோ பாடல் வரிகள்
Posted by: Rajkumar (LARK) in LARK , Song Lyrics [பாடல் வரிகள்] July 21, 2021 68,384 Views
ஜானு – 96 – The Life of Ram – Journey – நான் என்பது யாரோ தமிழ் பாடல் வரிகள்
Nan Enbathu Yaro Journey Song Lyrics Tamil படம்: ஜானு பாடியவர்கள்: பிரதீப் குமார் பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா இசை: கோவிந் வசந்தா
நான் என்பது யாரோ பெருந்திரளினிலே.. ஏடே நான் என்பதை வீசி எழுந்தேனே.. மனமே..
தான் என்பது போகும் பெருங்கணத்தினிலே.. கூவி வாவென்றொரு வாழ்க்கை சிறுகுரலாய் அருளாய்ப் பேச போகாதொரு ஆழம்தேடி நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன் வாழாதொரு வாழ்வைத் தீண்டித் தெளி தெளி தெளி தெளி தெளிவில் பூப்பேன் காணாதொரு வெளிச்சத்தில் எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன் வீழாதொரு நிலையினிலே அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்
ஆழ் என்பது மெய்ஞான போதம் இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் போல் என்பது பகட்டு வாதமே இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் நாள் என்பதும் பொய்யான காலம் இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் கேள் என்குதே தெளிந்த ஞானமே கேட்க கேட்க ஓசை மீறிக் கேட்கிறதே..
ஆறறிவென்றே அலட்டாமல் எளிதாய் நானும் ஓர்உயிர் என்றே இருப்பேனே குழம்பாமல் யார் உடைத்தாலும் சிரிக்கின்ற பொம்மைப்போலே நான் என் இயல்பில் இருப்பேன் ஓடும்நதியின் மேலே உட்காரும் தட்டான் போலே லேசாக அமர்ந்தே பறப்பேனே புவிமேலே தாய் தூங்கும் அழகைப் பார்த்துத் தான் தூங்கும் மழலைப்போலே பேரன்பைப் போலி செய்வேனே நிறுத்தாமல்..
பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன் இப்போது இப்போது இப்போது கண்ணாக பேருண்மையில் கலந்துபோகிறேன் இப்போது இப்போது இப்போது ஒன்றாக பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன் இப்போது இப்போது இப்போது நன்றாக பேராற்றலில் கரைந்துபோகிறேன் பூத பேத வாத மோகம் மறைகிறதே..
நான் எனக்குள்ளே அசைந்தேனே ஊஞ்சல்போலே யார் எனை அசைத்தே ரசித்தாரோ சலிக்காமல் பேரலைமேலே விளையாடும் காகம்போலே யார் எனைத் துணிவாய்ப் படைத்தார் சீறும் புலியைப் பார்த்தே சிரிக்கின்ற சிசுவைப் போலே கோபங்கள் மறந்தே சிரிப்பேனே பதறாமல் பூவிழும் குளத்தின்மேலே உருவாகும் வளையல்போலே நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே கதறாமல்
வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய்ப் பாகாய் ஆகிறேன் தோதாய்த் தோதாய்ப் போகிறேன் தூதாய்த் தூதாய் ஆகிறேன்
போதாய்ப் போதாய்ப் பூக்கிறேன் காதாய்க் காதாய்க் கேட்கிறேன் ஆரோ ஆராரிரிரோ தாலாட்டும் காலம் தலையாட்டும் ஞானம் ஆரோ ஆராரிரிரோ தாய்ப்போல் பாடுதே..
ஆரோ.. ஆரோ ஆராரிரிரோ ஆரோ..
Jaanu – 96 – The Life of Ram – Journey – Nan Enbathu Yaro Tamil Song Lyrics
Journey Song Tamil Lyrics Album: Jaanu Singer: Pradeep Kumar Lyrics: Karthik Netha Music: Govind Vasantha
Nan Enbathu Yaro Perunthiralinile.. Yede Nan Enbathai Veesi Elunthene.. Maname
Than Enbathu Pogum Perunganthinile.. Koovi Vaavendroru Vazhakkai Sirukuralai Arulaai Pesa Pogathoru Aazham Thedi Neenthi Neenthi Moozhi Pooven Vaazhathoru Vazhavai Theendi Theli Theli Theli Theli Thelivil Pooppen Kaanathoru Velichathil Enai Naane Ada Muluthaai Parppen Veezhathoru Nilaiyinile Ada Pitheri Satheri Sitheri Mithappen
Aazh Enabthu Meinana Pootham Ippothil Ippothil Ippothil Ellamum Pol Enbathu Pagattu Vaathame Ippothil Ippothil Ippothil Ellamum Naal Enbathu Poiyyana Kaalam Ippothil Ippothil Ippothil Ellamum Kel Enguthe Thelintha Njaname Ketka Ketka Osai Meeri Ketkirathe..
Aararivendre Alattamal Elithaai Naanum Oor Uyir Endre Iruppene Kulambamal Yar Udaithalum Sirikindra Bommai Pole Nan En Iyalbil Iruppen Odum Nathiyin Mele Utkarum Thattan Pole Lesaga Amarnthe Parappene Puvimele Thaai Thungum Azhagai Parthu Thaan Thungum Mazhalai Pole Peranbai Poli Seyvene Niruthamal
Perellayil Utkarnthu Parthen Ippothu Ippothu Ippothu Kannaga Perunmaiyil Kalanthu Pogiren Ippothu Ippothu Ippothu Ondraga Peranbile Thalladi Poothen Ippothu Ippothu Ippothu Nandraga Peraatralil Karainthu Pogiren Bootha Petha Vadha Mogam Maraigirathe..
Nan Enakkulle Asainthene Oonjal Pole Yar Enai Asaithe Rasitharo Salikkamal Peralai Mele Vilaiyadum Kakam Pole Yar Enai Thunivaai Padaithar Seerum Puliyai Paarthe Sirikindra Sisuvai Pole Kobangal Maranthe Sirippene Patharamal Poovilum Kulathin Mele Uruvagum Valaiyal Pole Nan Vazhntha Athirvai Koduppene Katharamal
Vaagai Vaagai Vazhkiren Paagai Paagai Aakiren Thothaai Thothaai Pogiren Thoothaai Thoothaai Aakiren
Pothaai Pothaai Pookiren Kaathai Kaathai Ketkiren Aaro.. Aaraaririro Thaalattum Kaalam Thalaiyattum Njaanam Aaro.. Aaraaririro Thaai Pol Paaduthe.. Aaro.. Aaro.. Aaraaririro Aaro..
Last Updated on June 4, 2024
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Songs makes mind cool
தி லைப் ஆஃப் ராம்
The life of ram song lyrics in tamil.
— BGM —
ஆண் : கரை வந்த பிறகே பிடிக்குது கடலை… நரை வந்த பிறகே புரியுது உலகை…
ஆண் : நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே… இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே… இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே… நாளை ஓர் அர்த்தம் காட்டுமே…
ஆண் : வாழா என் வாழ்வை வாழவே… தாளாமல் மேலே போகிறேன்… தீர உள் ஊற்றை தீண்டவே… இன்றே இங்கே மீள்கிறேன்… இங்கே இன்றே ஆள்கிறேன்…
ஆண் : ஹே… யாரோபோல் நான் என்னை பார்க்கிறேன்… ஏதும் இல்லாமலே இயல்பாய் சுடர் போல் தெளிவாய்… நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்… கண்ணாடியாய் பிறந்தே காண்கின்ற எல்லாமும்… நான் ஆகிறேன்…
ஆண் : இரு காலின் இடையிலே உரசும் பூனையாய்… வாழ்க்கை போதும் அடடா… எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா…
ஆண் : நானே நானாய் இருப்பேன்… நாளில் பூராய் வசிப்பேன்… போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறைக்கிறேன்… வாகாய் வாகாய் வாழ்கிறேன்… பாகாய் பாகாய் ஆகிறேன்…
ஆண் : தோ… காற்றோடு வல்லூருதான் போகுதே… பாதை இல்லாமலே அழகாய் நிகழே அதுவாய்… நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே… ஓசை எல்லாம் துறந்தே காண்கின்ற காட்சிக்குள்… நான் மூழ்கினேன்…
ஆண் : திமிலேரி காளை மேல் தூங்கும் காகமாய்… பூமி மீது இருப்பேன்… புவி போகும் போக்கில் கை கோர்த்து… நானும் நடப்பேன்…
ஆண் : ஏதோ ஏகம் எழுதே… ஆஹா… ஆழம் தருதே… தாய் போல் வாழும் கணமே… ஆரோ பாடுதே… ஆரோ ஆரிராரிரோ… ஆரோ ஆரிராரிரோ…
{ ஆண் : தானே தானே னானே னே… தானே தானே னானே னே… தானே தானே னானே னே… தானே தானே னானே னே… } * (2) தானே… ஆஆ…
Notes : The Life of Ram Song Lyrics in Tamil. This Song from 96 (2018). Song Lyrics penned by Karthik Netha. தி லைப் ஆஃப் ராம் பாடல் வரிகள் .
Share this:
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
You may Like
இரவிங்கு தீவாய்
காதலே காதலே
Discover more from tamil padal varigal.
Subscribe now to keep reading and get access to the full archive.
Continue reading
Lets Get Lost
Jaanu - nan enbathu yaro (journey) song lyrics | ஜானு – நான் என்பது யாரோ பாடல் வரிகள்.
Jaanu Nan Enbathu Yaro Tamil Song Lyrics
JaanuJourneySong JaanuJourneySongLyrics JaanuSongLyrics Journeyதமிழ்பாடல் Journeyதமிழ்பாடல்வரிகள் Journeyபாடல்வரிகள் NanEnbathuYaro NanEnbathuYaroSong NanEnbathuYaroTamilSongLyrics TheLifeofRam TheLifeofRamSongLyrics TheLifeofRamபாடல்வரிகள் கார்த்திக்நேத்தா கோவிந்வசந்தா ஜானு ஜானுJourneyபாடல் ஜானுJourneyபாடல்வரிகள் ஜானுநான்என்பதுயாரோபாடல்வரிகள் ஜானுநான்பாடல்வரிகள் ஜானுபாடல்வரிகள் நான்என்பதுயாரோ நான்என்பதுயாரோதமிழ்பாடல்வரிகள் நான்என்பதுயாரோபாடல் நான்என்பதுயாரோபாடல்வரிகள் பிரதீப்குமார்
Indy Theme by Safe As Milk
Jaanu by Pradeep Kumar
Song · 1,162,300 Play s · 6:06 · Tamil
© 2020 Aditya Music
More from Jaanu
You might like, currently trending songs, top songs by same artists, top songs by same actors, govind vasantha, pradeep kumar, karthik netha, samantha akkineni.
Listen to Journey online. Journey is a Tamil language song and is sung by Pradeep Kumar. Journey, from the album Jaanu, was released in the year 2020. The duration of the song is 6:06. Download Tamil songs online from JioSaavn.
6m 6s · Tamil
FAQs for Journey
- Download Shazam
- Radio Spins
Pradeep Kumar
Music video.
Similar Songs
Shazam footer.
- Help for Apple Devices
- Help for Android Devices
- ShazamKit for Developers
- Privacy Policy
- Manage Your Data
Featured In
Top songs by pradeep kumar.
- Trending Songs
- Moods & Genres Party Romance 90s & 2000s Bhakti Indie EDM Ghazals Workout Stars Retro
- Top Playlist Top Hindi Songs Top Haryanvi Songs Top Punjabi Songs Top Tamil Songs Top Bhakti Songs 90's Hindi Songs Top English Songs Top Bhojpuri Songs
- Top Artist Arijit Singh Sonu Nigam Sidhu Moose Wala A. R. Rahman Yo Yo Honey Singh Badshah MC Stan Lata Mangeshkar Diljit Dosanjh Shreya Ghoshal
- Gaana Charts
- Tamil Songs
- The Life of Ram Song
The Life of Ram Lyrics
- Govind Vasantha ,
- Pradeep Kumar
karai vandha pirage.. pidikkudhu kadalai! narai vandha pirage.. puriyuthu ulagai! netrin inbangal yaavum koodiye indrai ippothe aratham aakkuthe indrin ipothin inbam yaavume naalai oor artham kaatume
vaazha en vaazhvai vaazhave thaazhamal mele pogiren theera ul ootrai theendave indre inge meelgiren inge indre aazhgiren
hey yaaro pol naan ennai paarkiren yethum illamale.. iyalbaai sudar pol.. thelivaai naane illadha aazhathil naan vaazhgiren kannadiyaai piranthe kaanginra ellamum naan aagiren
iru kaali idaiyile urasum poonaiyai vaazhkai pothum adada ethir kaanum yaavume theenda thoondum azhagaa naane naanai irupen naalil pooraai vasipen pole vaazhnthe salikkum vaazhvai maraikiren vagaai vagaai vaazhgiren pagaai pagaai aagiren
tho..Kaatrodu vallooru dhaan pogudhe! Paadhai illaamale.. azhagaai! nigazhe adhuvaai
neerin aazhathil pogindra kal polave oosai ellam thuranthe kaangindra kaatchikkul naan moozhginen
thimileri kaalai mel thoongum kaagamai boomi meedhu irupen puvi pogum pokkil kai korthu naanum nadappen
yetho eagam eludhe aaha aazham tharuthe thaai pol vaazhum kaname aara padudhe aaro aariraariro aaro aariraariro
karai vantha pirage.. pidikkudhu kadalai! narai vantha pirage.. puriyuthu ulagai! netrin inbangal yaavum koodiye indrai ippothe aratham aakkuthe indrin ipothin inbam yaavume naalai oor artham kaatume..
thaane thaanenaanine thaane thaanenaanine thaane thaanenaanine thaane thaanenaanine
Song Artists
- Govind Vasantha Singer | Composer
- Pradeep Kumar Singer
- Karthik Netha Lyricist
IMAGES
COMMENTS
ஜெர்னி பாடல் வரிகள் - Journey Song Lyrics in Tamil, Movie: Jaanu, Singer: Pradeep Kumar, Music: Govind Vasantha, Lyricist: Karthik ...
Watch #Journey full Video song (Tamil) From The Movie #Jaanu#Sharwanand & #SamanthaAudio also available on:JioSaavn- https://bit.ly/304US2KSpotify: https:/...
ஜானு - 96 - The Life of Ram - Journey - நான் என்பது யாரோ தமிழ் பாடல் வரிகள் Nan Enbathu ...
மேலும் அறிய: Best 15+ அம்மா கவிதைகள் | Amma Kavithai in Tamil. காலம் கவிதை வரிகள் | Tamil Life Quotes. அடிக்கடி கண்ணீர் விட்டால்
தி லைப் ஆஃப் ராம் பாடல் வரிகள் - The Life of Ram Song Lyrics in Tamil, Movie: 96, Singer: Pradeep Kumar, Music: Govind Vasantha, Lyricist: Karthik Netha...
Jul 23, 2021. davidboon liked this. rajkumarla posted this. Jaanu - Nan Enbathu Yaro (Journey) Song Lyrics | ஜானு - நான் என்பது யாரோ பாடல் வரிகள் - Jaanu Nan Enbathu Yaro Tamil Song Lyrics.
#Jaanu #Pradeepkumar #Karthiknetha #GovindvasanthaJOURNEYSinger - Pradeep KumarLyrics - Karthik NethaTamil Lyricsநான் என்பது ...
FAQs for JourneyWhen was Journey released? Journey is a tamil song released in 2020. Journey is a tamil song released in 2020. Which album is the song Journey from? Journey is a tamil song from the album Jaanu. Journey is a tamil song from the album Jaanu. Who is the music director of Journey? Journey is composed by Govind Vasantha.
About Journey. Listen to Journey online. Journey is a Tamil language song and is sung by Pradeep Kumar. Journey, from the album Jaanu, was released in the year 2020. The duration of the song is 6:06. Download Tamil songs online from JioSaavn.
Journey. Transliteration. Pradeep Kumar - Journey lyrics (Tamil) + Transliteration: naan enbadhu yaaro perundhiralinile, ede / naan enbadhai veesee ezhundhene maname / thaan enba.
The "I" in me will fade away in an instant. A mild whisper calls out to me, it beckons to me saying, "come on." I will swim deep into the farthest depths I have never been to. With clarity, I will seek the life I have never lived before. I will see myself in full in a light that has never shed it's rays on me before.
my life. 2024-01-01T05:44:29Z Comment by Sagittarius. ️ ️ ️ ️🙌🙌🙌. 2023-11-26T08:47:31Z Comment by kipson josva. ️. 2023-11-14T13:01:46Z Comment by Angel. @this is a feeling that everyone should have when they are traveling. 2023-10-17T16:46:47Z Comment by RETZの. 😍💌. 2023-10-16T08:59:25Z Comment by Saifudheen Kassim
Pradeep Kumar (பிரதீப் குமார்) Journey lyrics: நான் என்பது யாரோ பெருந்திரளினிலே ...
Em Chusthuu Unnaa Ne Vethikaanaa. Yedhaina. Oorikine Chuttu Yevevo Kanipisthu Unna. Kadhalani O Shilane Aina. Thrutilo Karige Kalane Aina. Em Theda Undhata. Nuvvevarantu Adigithe Nannevaraina. illage Kadadhaaka. O Prashnaii Untanantunna.
Chandrachooda Midhun Mukundan & Siddhartha Belmannu. Arjunaru Villu Vidyasagar, Sukhwinder Singh & Manikka Vinayagam. Piravi Vaikom Vijayalakshmi. Aval (From "Manithan") Santhosh Narayanan, Pradeep & Priya Hemesh. Koode Thullu (feat. Jeffin Jestin) Fejo. Kallaimattum Kandal Himesh Reshammiya & Hariharan. Hey Nima Fejo.
Madras Enterprises presents "96" Tamil Movie Songs96 Songs | #TheLifeofRam Video Song | #VijaySethupathi, #Trisha | #GovindVasantha | C. Prem Kumar#96 Ringba...
Anthaathi Song Lyrics. 2. Iravingu Theevai Song Lyrics. 3. Kaathalae Kaathalae Song Lyrics. 4. Thaabangale Song Lyrics. 5. The Life Of Ram Song Lyrics.
Naalai orr artham kaatumae. Male : Vaazha en vazhvai vazhavae. Thaazhamal melae pogiren. Theeraa ul ootrai theendavae. Indrae ingae meelgiren. Indrae ingae aazhgiren. Male : Hey yaarapol. Naan ennai paarkiren. Yedhum illamalae iyalbaai.
indrai ippothe aratham aakkuthe. indrin ipothin inbam yaavume. naalai oor artham kaatume. vaazha en vaazhvai vaazhave. thaazhamal mele pogiren. theera ul ootrai theendave. indre inge meelgiren. inge indre aazhgiren. hey yaaro pol naan ennai paarkiren.
"Saga of BALAM" video is an epic and action-packed tale that follows the journey of BALAM, a legendary Mayan warrior. Here's a possible description: In a world of ancient mysticism and primal fury, BALAM emerges as a hero of unyielding courage and unwavering determination. This saga tells the story of his quest for justice, honor, and redemption. Witness BALAM's transformation from a humble ...
Experience the soul-stirring melody of "#TheLifeofRam," song from the beautiful movie "#Jaanu." Immerse yourself in a beautiful musical journey as #Sharwanan...
mattete sono jama na dake no fuan sutete. [All] We can't stop the motion! [1,2,3]All right All right